omsrikannaji.in

Animated Social Media Icons
Sale!

Yerazhinjal Divine Anjana Mai

Price range: ₹550.00 through ₹3,000.00

SKU: N/A Category: Tag:

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்.
கோவில் மற்றும் வீடுகளில் இறைவழிபாடு செய்த பிறகு விபூதி அல்லது குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்வது நம்முடைய வழக்கம் இந்த விபூதி குங்குமத்தில் இருக்கும் சக்தியை விட தெய்வீக மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட அஞ்சன மைகளுக்கு அதீத சக்திகள் உண்டு தெய்வீக அஞ்சன மையை அன்றாடம் நெற்றியில் இட்டுக்கொண்டு நமது பணியை செய்தோம் என்றால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் தடைகள் நீங்கி காரிய சித்தி உண்டாகும்
தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தடைகள் கஷ்ட நஷ்டங்கள் நீங்கி தொழில் வியாபாரம் சிறப்பாகவும் லாபகரமாகவும் நடைபெற தொழில் வியாபாரம் செய்பவர்கள் அன்றாடம் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டிய அஞ்சன மை
ஏறழிஞ்சல் தெய்வீக அஞ்சன மை
ஏறழிஞ்சல் – சந்தனம் வெள்ளருக்கன் பூ – பச்சைக் கற்பூரம்
கோரோசனம் – கஸ்தூரி – அம்பர் -புனுகு -ஜவ்வாது போன்ற தெய்வீக மூலிகைகள் மற்றும் வசிய பொருட்களால் அஞ்சன மையாக தயாரித்து மந்திர உரு சக்தி ஏற்றப்பட்டது பயன்படுத்தி பலனை அடையுங்கள்
05 கிராம் அஞ்சன மை ரூபாய் – 900.00 550.00
20 கிராம் அஞ்சன மை ரூபாய் – 2500.00 1800.00
30 கிராம் அஞ்சன மை ரூபாய் – 4200.00 3000.00

Weight

5g, 20g, 30g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Yerazhinjal Divine Anjana Mai”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top