omsrikannaji.in

Animated Social Media Icons

சித்தர்கள் அருளிய அஷ்டமா வசியம்

ஜன வசியம்

தொழில் – வியாபாரத்தில் ஏற்படும் தடைகள் வியாபாரம் இல்லாமை, வளர்ச்சி இல்லாமை, தொழில் வியாபாரத்தில் போட்டி – பொறாமையின் காரணத்தால் எதிராளிகள் செய்யும் மாந்தீரீகக் கோளாறு, வேலையாட்களால் ஏற்படும் பிரச்சனை மேலும் தொழில் வியாபாரத்தில் ஏற்படும் சகலவித பிரச்சனைகளை சரிசெய்து தொழில் வியாபாரம் மிகச்சிறப்பாகவும், இலாபகரமாகவும் நடைபெற செய்வதாகும்.

ராஜ வசியம்

அரசியல் – அரசு சம்பந்தப்பட்ட துறையில் உங்கள் திறமை மேம்படவும் அரசியலில் உள்ளவர்கள் பெயர், புகழ் பெற்று நல்ல பதவி அடையவும், அரசாங்க வேலை கிடைத்திட, அரசாங்க வேலையில் நல்ல முறையில் பணியாற்றி பெயர் பெற்றிட, உயர்பதவி அடைந்திட, உயர் அதிகாரிகளிடம் நன் மதிப்பை பெற ராஜ வசியம் பயன்படுகிறது.

புருஷ வசியம்

கணவன் – மனைவிக்குள் ஏற்படும் மனஸ்தாபம், பிரிவு, புரிந்து கொள்ளாமை, விட்டுக் கொடுக்காமை, கோபம், மது – போதையால் மனைவியை கொடுமைப்படுத்துதல், பிறபெண்களிடம் தொடர்பு கொண்டு மனைவியுடன் வாழாமல் பிரிந்து செல்லுதல், குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல் போன்ற பிரச்சனைகளை சரி செய்து பிரிந்த கணவனை மனைவியுடன் ஒன்று சேர்த்து வைத்தால் தவறான வழியில் செல்லும் கணவனை நல்வழிப்படுத்தி குடும்பத்துடன் சந்தோஷமாக வாழவைத்தல், தவறான பழக்க வழக்கத்தால் பாதை மாறி செல்லும் ஆண்பிள்ளைகளை சரிசெய்தல், மனதிற்கு பிடித்த மணமகளை அடைந்து சந்தோசமாக வாழவைப்பதாகும்.

ஸ்திரி வசியம்

தவறான வழியில் செல்லும் மனைவி அல்லது பெண்பிள்ளைகளை கணவன் அல்லது குடும்பத்தாருடன் திருத்தி சந்தோசமாக வாழவைப்பதாகும். தவறான வழி அல்லது தவறான சொல் பேச்சு கேட்டு கணவனை விட்டு பிரிந்த மனைவியை கணவனுடன் சேர்ந்து வாழ வைத்தால், மனதிற்கு பிடித்த மணமகனை அடைந்து வாழ்வில் நிம்மதியாக வாழ வைப்பதாகும்.

தேவ வசியம்

நமது குலதெய்வம், இஷ்ட தெய்வம் அல்லது உயர் ஆன்மாக்களின் அருளைப்பெறுவதாகும். தீயசக்திகளின் பாதிப்பு, செய்வினை, ஏவல் கோளாறு, குடும்பப்பிரச்சனை, குடும்பத்தில் செழிப்பு இல்லாமை, கஷ்ட – நஷ்டங்கள், தடைகள், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, மனக்கோளாறு, மனபயம், தீராத வியாதி, கடன் வழக்கு, கண் திருஷ்டி, சாபதோஷம், கிரகதோஷம், தெய்வக்குற்றத்தால் ஏற்படும் சகலவித பிரச்சனைகளை சரிசெய்வதாகும். பூர்வஜென்ம புண்ணியம், அஷ்டமா வசிய சித்து அமைப்பு உள்ளவர்கள் ஜோதிடம், குறிபார்த்தல், அருள்வாக்கு சொல்லுதல், விபூதி மந்திரித்தல், தோஷ பரிகாரம் செய்தல் போன்ற கலை கற்பதுடன் வெறுங்கையில் திருநீர், குங்குமம், மஞ்சள், பூ, பழம் போன்றவற்றை வரவழைக்கும் சித்து சக்தியை பெறலாம்.

சத்ரு வசியம்

உறவினர்கள், நண்பர்களால் ஏற்படும் தடைகள், பிரச்சனைகள், மாந்தீரீக கோளாறு மற்றும் தொழில் ரீதியாக ஏற்படும் எதிராளிகள் வெளி இடம் மற்றும் வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் எதிராளிகள் வீடு, மனை, சொத்து, கொடுக்கல்-வாங்கல் மூலம் ஏற்படும் எதிராளிகளை நம்வசப்படுத்தி, நமக்கு மதிப்பு, மரியாதையும் தரும்படி செய்து எவ்வித பிரச்சனையுமின்றி வாழலாம்.

லோக வசியம்

உலகிலுள்ள மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள், மரம், செடி, கொடி மற்றும் அனைத்து ஜீவராசிகளை நம் வசப்படுத்துவதாகும். ஆடு, மாடு வளர்ப்பு, பால்பண்ணை தொழில், கோழிப்பண்ணை, மீன்பிடி தொழில், விவசாயம், வெளிநாடு செல்லுதல், வெளிநாட்டு தொழில், சினிமாத்துறை, கம்ப்யூட்டர் தொழில், மல்டிமீடியா, மணி எக்ஸ்ஜெஞ், ட்ராவல்ஸ் போன்ற தொழில்கள் மிகச்சிறப்பாகவும், லாபகரமாகவும் நடைபெற செய்வதாகும்.

Testimonials

Scroll to Top