omsrikannaji.in

Animated Social Media Icons
Sale!

Sri Vishnu Yantra

Price range: ₹550.00 through ₹1,800.00

SKU: N/A Category: Tags: ,

தெய்வ வழிபாட்டில் யந்திர வழிபாடு மிகச் சிறந்த வழிபாடாகும்
நம் வேண்டுதலை உள்வாங்கி நம் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய சக்தி
பூஜிக்கப்பட்ட யந்திரங்களுக்கு உண்டு
மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் நீங்க சித்த மகரிஷிகள் அருளிய யந்திரங்கள்
நல்ல பெயர் புகழ் பதவி அடைந்திட வழிபட வேண்டிய யந்திரம்
ஸ்ரீ விஷ்ணு யந்திரம்
யந்திரங்கள் முறையாக சுத்தி செய்து மந்திர கட்டு இட்டு தெய்வத்திற்குரிய அஞ்சன மை வைத்து மந்திர உருசக்தி ஏற்றப்பட்டது
11 நாட்கள் பூஜிக்கப்பட்ட 6×6 அளவு யந்திரம் ரூபாய் – 1800.00 3 நாட்கள் பூஜிக்கப்பட்ட 3×3 அளவு யந்திரம் ரூபாய் – 550.00
யந்திர பூஜை முறையாக செய்வது எப்படி என்பதை சொல்லித் தரப்படும் மேலும் யந்திர பூஜை கூறிய மூல மந்திரம் சொல்லித் தரப்படும்

Size

3×3 inch, 6×6 Inch

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sri Vishnu Yantra”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top