ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்.
கோவில் மற்றும் வீடுகளில் இறைவழிபாடு செய்த பிறகு விபூதி அல்லது குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்வது நம்முடைய வழக்கம் இந்த விபூதி குங்குமத்தில் இருக்கும் சக்தியை விட தெய்வீக மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட அஞ்சன மைகளுக்கு அதீத சக்திகள் உண்டு தெய்வீக அஞ்சன மையை அன்றாடம் நெற்றியில் இட்டுக்கொண்டு நமது பணியை செய்தோம் என்றால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் தடைகள் நீங்கி காரிய சித்தி உண்டாகும்
கண் திருஷ்டி தீய சக்திகளின் பாதிப்பு
எதிராளிகள் செய்யும் மாந்திரீக கோளாறு நீங்க
தினமும் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டிய அஞ்சன மை
கருங்காலி தெய்வீக அஞ்சன மை
கருங்காலி கரு ஊமத்தை அஞ்சனக்கல் வெண்கடுகு நெருஞ்சில் பச்சைக் கற்பூரம் கோரோசனம் கஸ்தூரி அம்பர் புனுகு ஜவ்வாது
போன்ற தெய்வீக மூலிகைகள் மற்றும் வசிய பொருட்களால் அஞ்சன மையாக தயாரித்து மந்திர உரு சக்தி ஏற்றப்பட்டது பயன்படுத்தி பலனை அடையுங்கள்
| Weight | 5g, 20g, 30g |
|---|







Reviews
There are no reviews yet.