omsrikannaji.in

Animated Social Media Icons
Sale!

Chatru Samhara Yantra Ebony fence Worship

Original price was: ₹5,000.00.Current price is: ₹3,000.00.

Category: Tag:

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம் பொதுவாக எல்லோருமே வீடாக இருந்தாலும் சரி இல்லை தொழில் வியாபாரம் செய்யும் இடமாக இருந்தாலும் சரி அங்கே அச்சிடப்பட்ட சாமி படங்களை வைத்து பூஜை செய்து வழிபாடு செய்வது வழக்கம் இவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதால் நமக்கு பெரிய பலன்களோ நன்மைகளோ கிடைக்காது சித்த மகரிஷிகள் அருளிய யந்திர விக்கிரக வழிபாடு செய்தால்அனைத்து நன்மைகளும் நல்ல பலன்களும் உண்டாகும் யந்திர விக்கிரக வழிபாடு என்பது தெய்வத்திற்குரிய யந்திரம் அந்த தெய்வத்தின் விக்கிரகம் (சிலை) வைத்து முறையாக வழிபாடு செய்வதாகும் இதுபோன்று வழிபாடு செய்யும் பொழுது நமது வேண்டுதலை யந்திரமும் விக்ரமும் உள்வாங்கி நமக்கு நல்ல பலனை தரும் இறை வழிபாட்டில் மிக சிறந்த வழிபாடு யந்திர விக்கிரக வழிபாடாகும் யந்திரத்தை முறையாக சுத்தி செய்து மந்திர கட்டு இட்டு தெய்வத்திற்குரிய அஞ்சன மை வைத்து 11 நாட்கள் பூஜை செய்து மந்திர உரு சக்தி ஏற்றப்பட்டு யந்திரத்தில் சுத்தி செய்த தோஷம் நீக்கப்பட்ட மந்திரத்தால் சக்தி ஏற்றப்பட்ட விக்கிரகத்தை வைத்து வழிபடும்போது தெய்வத்தின் அருளும் பொருளும் கிடைப்பதோடு கஷ்ட நஷ்டங்கள் பிரச்சனைகள் நீங்கி நாம் நினைக்கும் காரியத்தில் வெற்றி அடைந்து எல்லாம் பெற்று இனிதே வாழலாம்
தொழில் வியாபாரத்தில் ஏற்படும் எதிராளிகள் உறவினர்கள் நண்பர்களால் ஏற்படும் எதிராளி பிரச்சனைகள்
வெளிவட்டாரப் பிரச்சனைகள் மன பயம் நீங்க ஸ்ரீ சத்ரு சம்ஹார யந்திர கருங்காலி வேல் வழிபாடு நல்ல பலனைத் தரும்
வழிபாடு செய்யக்கூடிய விளக்கங்கள் மற்றும் பூஜை செய்வதற்கான மூல மந்திரம் அனுப்பப்படும்

Reviews

There are no reviews yet.

Be the first to review “Chatru Samhara Yantra Ebony fence Worship”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top